ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் இன்று (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் பைசரன் எனப்படும் பிரபலமான புல்வெளியில் நடைபெற்றதாகவும், அங்கு சுற்றுலா வந்திருந்தவர்களே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,13 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் …