100 terrorists killed: மத்திய காசா பகுதியில் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள பயங்கரவாத சுரங்கப்பாதை அழிக்கப்பட்டு, சுமார் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
மத்திய காசா பகுதியில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளுக்கும் காலாட்படை பிரிவினருக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. இந்தநிலையில், அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் …