Uri attack: பஹல்காம் தாக்குதல் சம்பவ அதிர்ச்சி அடங்குவதற்குள் காஷ்மீரின் உரிப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியின் பைசாராம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடியிருந்த போது, அங்கு வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2 அல்லது 3 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு …