அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது பயங்கரவாத தாக்குதலா என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக …
tesla
எலான் மஸ்கிடம் வேலை செய்வது மிகவும் கடினம் எனக் கூறி டெஸ்லா நிறுவனத்தின் துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவராக …
ஜெர்மனியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தில் 65,000 காபி கோப்பைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதன் சி.இ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் 65 ஆயிரம் காபி கப்புகள் காணாமல் போயுள்ளதாக …
கடந்த 2021ஆம் ஆண்டு டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கும் ஷிவான் ஜில்லிஸ்ஸும் தங்களது இரட்டைக் குழந்தைகளான மகன் ஸ்ட்ரைடர், மகள் அஜுரி ஆகியோரை பெற்றெடுத்தனர். இந்தாண்டு அவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்தது. இது தவிர வெவ்வேறு பெண்களுடன் சேர்ந்து எலான் மஸ்க் 9 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். முன்னதாக, எலான் மஸ்க் தனக்கு விந்து கொடையளிப்பதாகக் கூறியதாக …
டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வரும் எலான் மஸ்க் உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர். கடந்த ஆண்டு டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை செய்தார். சமீபத்தில் டுவிட்டரின் பெயரையும் சின்னத்தையும் மாற்றி வைத்து எக்ஸ் என்ற பெயரில் புதிப்பித்துள்ளார் எலான் மஸ்க்.
டெஸ்லா நிறுவனத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் …
மின்சார வாகன தயாரிப்புக்கு பெயர்பெற்ற அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக அந்நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். விலை உயர்ந்த டெஸ்லா மின்சார வாகனத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சொகுசு என்ற சொல்லுக்கு ஏற்றார் போல், ஆட்டோ பைலட் முறையில் செல்லும் இடத்தின் …
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக முக்கிய பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடகத்தை சில நாட்களுக்கு முன் 3.5 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த பராக் அகர்வால் மற்றும் ட்விட்டரின் …
உலகப்பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் டெக்சாஸின் ஆஸ்டின் நகருக்கு வெளியே தனது தனியார் விமான நிலையத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. எலான் மஸ்க் தற்போது ஒரு புதிய தனியார் விமான நிலையத்திற்கான திட்டங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.. எலான் மஸ்க்கின் புதிய விமான நிலையம் எப்போது வெளியாகும் …