fbpx

HMPV: கடந்த சில நாட்களாக, சீனாவில் மனித மெட்டா நிமோவைரஸ் (HMPV) என்ற வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் வேகமாகப் பரவி வரும் ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) வைரஸ் மீண்டும் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது. சீனா மற்றொரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது என்று …