தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுநித் தேர்விற்கான அறிவிப்பு 2023 டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. …