fbpx

Measles: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடர்ந்து பரவி வரும் தட்டம்மை நோயால் முதல் மரணம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்படாததே காரணம் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெக்சாஸ் மாநில சுகாதார சேவைகள் துறை (TDSHS) படி, அறிகுறிகளுடன் குழந்தை ஒன்று கடந்த வாரம் லுப்பாக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மாதிரிகள் …

ஓடிக்கொண்டிருந்த லாரி மீது உற்சாகமாக நடமாடிய இளைஞர் அங்கிருந்த பாலத்தை கவனிக்காததால் அதில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹுஸ்டன் சாலை அமைந்துள்ளது. அங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் டாப்பில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது ஈஸ்டெக்ஸ் ஃப்ரிவே என்ற பாலத்தின் அருகே சென்று …

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள குரோவெல் நகர் அருகில் பெரிய காற்றாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த காற்றாலை மீது திடீரென்று மின்னல் தாக்கியதால், அந்த காற்றாலை தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதன் இறக்கையில் தீப்பிடித்ததை தொடர்ந்து, சுழன்று கரும்புகை பரவியது. இதனை நெடுஞ்சாலை வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் நின்று அவர்களது கேமிராவில் படம் …