பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8-ம் …