fbpx

பாலிவுட் நட்சத்திரமாக ஜொலித்துவந்த பழம்பெரும் நடிகை திடீரென மணரம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை தபசும் 1940களில் சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்தன. தற்போது 78 வயதாகும் தபசும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் …