தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகிலுள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று மர்ம ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.. இதில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டனர். நகரின் சதுசாக் மாவட்டத்தில் உள்ள ஓர் டோர் கோர் சந்தைகளில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பான துப்பாக்கிச் […]