அரசியலமைப்பு விதிகளை மீறியதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டு அரசியல்சாசன நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சிறைக்கு சென்ற வழக்கறிஞர் ஒருவருக்கு சட்டவிரோதமாக அமைச்சர் பதவி கொடுத்ததாக பிரதமர் ஸ்ரேதத்தா தவிசினுக்கு எதிராக அரசியல் சாசன நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தாய்லாந்து நீதிமன்றம், பிரதமர் ஸ்ரேதத்தா தவிசின், …