fbpx

விலங்குகளை பொறுத்தவரை பொதுவாக கணிக்க முடியாத ஒன்று என்றே கூறலாம். நான்றாக பழகி கொண்டிருக்கும், ஆனால் சில சமயங்களில் தாக்குதல் நடத்தும், சமீபத்தில் வளர்த்த நபரையே ஒரு நாய் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இருந்தாலும் மக்கள் செல்லப்பிராணிகளை போல் பல விலங்குகளை வளர்க்கிறார்கள். இது பேராபத்தில் முடியும் என்பதை போன்ற செய்தியையும் நாம் கேள்வி …