fbpx

தனது கடைசி திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், ஒரே நேரத்தில் தனது தவெக (தமிழக மாநில அரசியல் கட்சி) நிர்வாகத்தையும் கட்டமைக்க முக்கியமான நியமனங்கள் செய்து வருகிறார்.

நியமன பணிகள் தொடர்கின்றன: முதலில் மாநாட்டை நடத்திய விஜய், அதன் பிறகு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, மாவட்ட செயலாளர்கள் …

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இன்று ஹாலிவுட்டில் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ன்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா தமிழ் திரையுலகில் தான் முதன் முதலில் அறிமுகமானார். ஆம். 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் தான் பிரியங்கா சோப்ராவின் முதல் படம். …

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் …

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட 2 படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப்போவதாக அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தனது கட்சியின் கொடியை …

விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை வைத்து விஜய்யின் அடுத்த கலையுலக வாரிசு சிவகார்த்திகேயன் என்று ஒரு விவாதம் சமூக வலைத்தளங்களில் போயிக்கொண்டிருக்கிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பிஸ்மி கூறியுள்ளதாவது, “விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை …

திரையுலகை சேர்ந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். அதே போன்று வரியும் கோடிகளில் செலுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அதிகம் வரி செலுத்தும் நடிகர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் 2024 நிதியாண்டில் அதிகம் வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் விபரம் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நட்சத்திரங்களின் பட்டியலை Fortune …

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனக்கான செல்வாக்கை பறைசாற்ற அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு என பல்வேறு இடங்களை பரிசீலித்த பிறகு, இறுதியாக விக்கிரவாண்டியை தேர்வு செய்திருக்கிறார். அங்கு வி.சாலை என்ற இடத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடைபெறுவதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கான …

வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தவெக-வின் கொடி அறிமுக விழா நடைபெற உள்ள நிலையில், இந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலத்தில், கொடி ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார் நடிகர் விஜய்.

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராக வளம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தன்னுடைய திரைப்பட …

Trisha: பல ஆண்டுகளாக, நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் குவித்து, செல்வாக்கு மிக்க பிரபலமாக உருவெடுத்துள்ளார். அறிமுகம் ஆகி 22 வருடங்களுக்கும் மேலாக அவர் முன்னணி ஹீரோயினாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு. திரிஷா விஜய் உடன் லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மதுரையிலும், சிவகங்கையிலும் நடைபெற்றது. இந்த விழாவில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட …