fbpx

ஸ்டேஜ் ஆர்டிஸ்ட், சீரியல் ஆர்டிஸ்ட், சினிமா ஆர்டிஸ்ட் என நடிகர்களை பிரித்துப் பார்த்து வந்த காலம் எல்லாம் முற்றிலும் மாறிவிட்டது. எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் நடிகர்கள் என்ற ஒற்றை வட்டத்திற்குள் வந்து விட்டனர் இந்த காலத்து கலைஞர்கள். உதாரணமாக சின்னத்திரையில் பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகைகள் தற்போது சினிமா உலகில் நுழைந்திருக்கின்றனர். …