தானேவில் மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தனியார் பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், ஷாஹாபூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலையில், பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 5 முதல் […]

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் பியூஸ் சர்மா மகாராஷ்டிராவின் தானே நகரத்தில் இருக்கும் ஜிபி சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். அவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவருடைய தந்தை சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி அந்த வங்கி அணுகி இறந்துவிட்ட தன்னுடைய மகனின் வாங்கிக் கணக்கில் […]

மும்பை தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் உள்ள காதிபூரில் உள்ள ஷியான் ஹோட்டல் அருகே தரையின் ஒரு பகுதி மற்றும் இரண்டு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 25 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்., மற்றும் மற்றொரு 22 வயது நபர் மீட்கப்பட்டார். இதுகுறித்து தானே பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் அவினாஷ் சாவந்த் கூறுகையில், தானேவில் உள்ள பிவாண்டியில் காதிபூரில் உள்ள இரண்டு மாடி […]