fbpx

இந்தியாவைப் பொறுத்த வரையில், பெண்களை ஆண்கள் சிலர் ஒருவித போதை பொருளாகவே பார்க்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இந்தியாவில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. அப்படி பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், அந்த சட்டங்கள் மூலமாக இந்த தவறுகள் தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதே …