fbpx

தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை பார்வதி இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.  இப்படத்தில் பார்வதி,  மாளவிகா மோகனன்,  பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  கிஷோர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு …