தஞ்சாவூர் உண்மையிலேயே அழகானது என்று பெரிய கோயிலில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் குடும்பத்துடன் தரிசனம் செய்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சார சின்னமாக இருக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. அந்தவகையில், பிரபல ஹாலிவுட் மார்வல் …