fbpx

சென்னையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் நடிகையாக இருப்பவர் ரேகா நாயர். இவர், இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் தமிழில் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை பகுதியில் நேற்றிரவு …