இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரில் பிறந்த பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். இதனையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் …