152 அரசாணையை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேலும் வரும் மார்ச் இறுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசுக்கு எச்சரிக்கை.
மதுரையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி தொழிலாளர்களுக்கு விரோதமான அரசாணை 152 -ஐ ரத்து செய்ய வேண்டும், மதுரை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பம்ப்பிங் ஸ்டேசன் …