பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தடுக்கத் தவறிய முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ், தனது 91வது வயதில் காலமானார். வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
மிகைல் கோர்பச்சேவ் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஐக்கிய ஒன்றியத்தின் …