சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வி இயல் கல்லூரி சென்ற 1920 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆசிய கண்டத்திலேயே உடற் கல்விக்கான முதல் கல்லூரி இதுதான் என்று சொல்லப்படுகிறது. இந்த கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் அதிகமானோர் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்திலேயே தங்கும் …