fbpx

Great Nicobar Project: வங்காள விரிகுடாவில் உள்ள கிரேட் நிக்கோபார் தீவில் ரூ.41,000 கோடி மத்திப்பிலான சர்வதேச டிரான்ஸிப்மெண்ட் துறைமுக திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை இறுதிச்செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தி கிரேட் நிக்கோபார் தீவு(GNI) திட்டம் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. …