fbpx

இந்தியாவின் வட மாநிலங்களை உற்று நோக்கினால் தமிழகம் எவ்வளவோ மேல் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு வட மாநிலங்களில் பல கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள முர்கு பகுதியை சார்ந்தவர் கானுமுண்டா(24). பழங்குடியினத்தை சார்ந்த இவருக்கு …