திருவண்ணாமலை அடுத்து மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இப்பள்ளியில் தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை என இருவர் பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று நான்காம் வகுப்பு பயிலும் கெடாத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் மணிமேகலை தம்பதியினரின் மகள் கௌதமி சரிவர படிக்கவில்லை என்பதற்காக தலைமை ஆசிரியை உஷாராணி தீக்குச்சியை பற்றவைத்து கௌதமி முகத்தில் சூடு […]