எந்த நேரத்திலும் இமயமலைப் பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் மட்டும் ரிக்டர் அளவுகோலில் 4க்கு மேல் பதிவான 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க் கிழமை மாலை வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான …