கோவை மாவட்டத்தில், மகனை இழந்த சோகத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .சிவகாசி பூலாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (39). இவருக்கும் சிவகாசி பகுதியை சேர்ந்த வத்சலா (35) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 வயதில் மகன் இருந்தான். இவர்கள் குடும்பத்துடன் கோவை வேடப்பட்டி ஸ்ரீநகரில் …