இன்றைய காலகட்டத்திலும் வாழ்க்கை சூழ்நிலையிலும் ஒருவர் 60 அல்லது 70 வயதை கடந்தாலே ஆச்சரியமாக பார்க்கக் கூடிய நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் தங்களது நூறாவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கின்றனர். இந்த செய்தி தற்போது வைரலாகி இருக்கிறது.
இங்கிலாந்தின் சவுத் யார்க்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் பைக் கார்டு மற்றும் ஆனி …