வயதான பிறகும் மற்றவர்களைச் சாராமல், நினைவாற்றல் இழப்பு இல்லாமல் வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இதற்கு விலையுயர்ந்த மருந்துகள் தேவையில்லை. நாம் தினமும் உண்ணும் உணவில் சில மாற்றங்களைச் செய்தாலே போதும். உலகம் முழுவதும் பிரபலமான உணவு முறைகளை ஆய்வு செய்த வல்லுநர்கள், ஒரு குறிப்பிட்ட உணவு முறை சிறந்த பலன்களைத் தருவதைக் கண்டறிந்துள்ளனர். 70 வயதிற்குப் பிறகும் நீங்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்க உதவும் இந்த உணவு […]