fbpx

மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் ஒன்பதாவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. இந்திய சினிமாவின் பலம் பெறும் பாடல் ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜாவித் அக்தர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர் சினிமா …