fbpx

Euro 2024: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

பெர்லின் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்காக மைக்கேல் ஓயர்சபல் மற்றும் நிகோ வில்லியம்ஸ் ஆகியோர் கோலடிக்க, கோல் பால்மரின் முயற்சி பலனளிக்காமல் போக, ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. …