WWE எனப்படும் மல்யுத்த போட்டியில் மிகவும் பிரபலம் வாய்ந்த வீரர் என்றால் அது தி அண்டர்டேக்கர் தான் (The Undertaker). அண்டர்டேக்கர் கதாபாத்திரத்தை ஏற்று கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் மார்க் கால்வே, கடந்த 2020இல் WWE-வில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி அதிர்ச்சி அளித்திருந்தார். தற்போது அவருக்கு 59 வயது …