fbpx

தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இந்த திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்கு தமிழக காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அப்போது திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே இருக்கின்ற உன்மத கூடம் ஊராட்சிக்கு உட்பட்ட எடையூர் …