fbpx

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழபுதூரில் திருமணத்திற்கு பின்னர் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும் , தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தேனி மாவட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார் ஹரிபிரசாத் . திருமணம் நடைபெற்ற பிறகு மணப்பெண் …