மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? ஒரு நபர் தனது வாழ்வின் இறுதித் தருணங்களில் எதைக் காண்பார்? இந்தக் கேள்விகள் பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. இருப்பினும், சமீபத்தில், யூசுப் ஷகூர் (Yusuf Shakur) என்ற நபர், தான் மரணத்தின் விளிம்பில் இருந்தபோது கண்ட காட்சிகளை ஒரு வரைபட வடிவில் வரைந்து இணையத்தில் பகிர்ந்துகொண்டார். இது இப்போது உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஷகூர் வரைந்த இந்தப் படம் […]

