தமிழகத்தில் கனமழை காரணமாக மூன்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், இரண்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் என, 5 மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று லட்சத்தீவு – மாலத்தீவு …