இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தமிழக மக்கள் அனைவரும் பார்த்து பழகிய பிரபலங்களின் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர், அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமைகளையும் மையமாக கொண்டு இந்த தொடரின் கதைக்களம் அமைந்திருக்கிறது. சமீபத்தில் இந்த தொடர் தனக்கு கோலங்கள் தொடர் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை இந்த தொடர் மிக விரைவிலேயே கொடுத்துவிட்டதாக திருச்செல்வமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் […]
Thiruselvam
சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தனர். தரமான கதை களத்தில் சிறந்து நடிக்கும் நடிகர்கள் மூலமாக உருவான ஒரு தொடர் என்றால் அது கோலங்கள் தொடர் என்று தெரிவிக்கலாம். கடந்த 2003ஆம் வருடம் ஆரம்பமான இந்த தொடர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஒட்டுமொத்தமாக இந்த தொடர் 1533 நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. இதில் தேவையான நாயகியாக நடித்து வந்தார். முதலில் தேவயானி வேடத்தில் மறைந்த நடிகை […]