fbpx

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் என்பவர். இவருக்கு மனைவி மஞ்சுளா மற்றும் மகள் ஷியாமளா. இவர்கள் இருவரும் பள்ளிப்பட்டில் உள்ள நகைக்கடைக்கு சென்றுவீட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்கள்.

அப்போது, அவர்களை வழிமறித்து 2 பேர் ஆட்டோவில் இருந்த ஷியாமளாவை அம்பாசிடர் காரில் கடத்தி கொண்டு வேகமாக மறைந்துள்ளனர். இதை தொடர்ந்து, …