பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த இந்த மக்கள் ஆணை, “கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை” என்று அவர் கூறினார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “திருவனந்தபுரத்திற்கு நன்றி! திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த மக்கள் தீர்பு, […]