fbpx

தமிழ்நாடு என்றால் மொழி, கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு என அனைத்திலும் பெருமை கொள்ளும் வகையில் அத்தனை சிறப்புகள் அடங்கியுள்ளன. அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டம், இந்த ஊருக்கு நிறைய பெருமைகள் உண்டு. சித்தர்கள் வாழுகின்ற இடம். இங்கு தான் சிவபெருமான் விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் அடி, முடி தெரியா காட்சி அளித்த இடம். இங்கு மலையே சிவபெருமானாக காட்சி …