பிரபல ஹாலிவுட் மற்றும் அயர்லாந்து நடிகருமான ரே ஸ்டீவன்சன் 58 வயதில் காலமானார். இவர் பனிஷர்: வார் சோன், தி தியரி ஆஃப் ஃப்ளைட் மற்றும் எச்பிஓ மற்றும் பிபிசியின் பாராட்டப்பட்ட தொலைக்காட்சித் தொடரான ரோம் ஆகியவற்றில் ஸ்டீவன்சன் பிரபலமானார். டெக்ஸ்டர், தி வாக்கிங் டெட், பிளாக் சேல்ஸ், வைக்கிங்ஸ் மற்றும் பல ஸ்டார் வார்ஸ் அனிமேஷன் நிகழ்ச்சிகள் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்காகவும் அவர் பாராட்டப்பட்டார். மார்வெல்லின் தோர் பாகங்களிலும் […]