fbpx

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு தேவையில்லாத அரசியல் ஊடகப்பதிவுகளால் இனி தொந்தரவு ஏற்படாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதியின் அடிப்படையில் இன்ஸ்டாகிராம் ஒரு பதிவை இடும் போது பயனர்கள் பின்பற்றாத அக்கவுண்டுகளில் இருக்கும் அரசியல் பதிவுகளை அவர்களுக்கு பரிந்துரைக்காது என மெட்ட அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் கடந்த வருடம் அறிமுகப்படுத்திய த்ரெட் செயலிக்கும் இந்த சேவை …