கோவையில் கார் ஓட்டி வந்த பெண்ணிடம் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனை சரி செய்வதற்காக தற்போது புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் கார் […]

இயற்கை தரும் அனைத்து பழங்களும் அனைவரின் உடலும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் சிறிது ஐயம் தான். சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் சில உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அதன் வரிசையில் சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.  சீதாப்பழம் அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் மற்றும் மேனி தோல் பளபளக்காக வைத்து கொள்ள உதவும். மேலும் ரத்த சோகை உள்ளவர்களும் […]

எலுமிச்சை எந்த அளவிற்கு நன்மை தரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதனுடன் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் அயன் மெக்னீசியம் போன்றவை உள்ளது. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மன அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சம்பழத்தை உபயோகிக்கலாம். எலுமிச்சை பழத்தை தினம்தோறும் முகத்திற்கு எடுத்து வந்தால் அது அதிக […]