தலைநகர் டெல்லியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கு பழி வாங்குவதற்காக 25 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் நிஜாமாபாத் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 சிறுவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது ஆசாத் அஹமது என்ற 25 வயது …