தர்மபுரி அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் மரகண்டஹள்ளி அடுத்த கவுண்டன் பாறை கொட்டாய் கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் தனது விவசாய நிலங்களை விலங்குகள் தாக்காமல் இருப்பதற்காக சட்டத்திற்கு புறம்பாக மின்வேலிகளை அமைத்திருக்கிறார். இந்நிலையில் இவரது தோட்டத்திற்குள் …