நவி மும்பையில் உள்ள உவ்வே பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியின் அருகில், பிறந்து சில மணிநேரம் ஆன குழந்தை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி […]
Through
டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் எல்லாவற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய டெக்னாலஜி வலம் வருகிறது. அதில் தற்போது திருமண விழாக்களில் கூட ப்ரீ மற்றும் போஸ்ட் திருமண போட்டோ பிடிப்புகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. மேலும் , வெட்டிங் போட்டோ ஷூட்களில் எதிர்பாரத விதமாக சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி வருகிறது. தற்போது அவ்வாறு ஒரு வீடியோவனது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு ஒரு சம்பவம் கேரளாவில் […]