Tick fever: திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 2 நாட்களில் ஒருவரை காய்ச்சல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சல் பரவல் தீவிரமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த 61 வயதான பழனிசாமி என்பவர் கடந்த டிசம்பர் 10 ஆம் …