தீவிர மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய டிக் வைரஸ் பாதிப்பு இங்கிலாந்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறிய பூச்சி போன்று இருக்கும் உண்ணிகள் அதிக மரங்கள் அல்லது புல்வெளி பகுதிகளில் வாழ்கின்றன. அந்த பகுதிகள் வழியாக நடந்தால், அவை உங்கள் தோலுடன் ஒட்டிக்கொண்டு உங்கள் இரத்தத்தை உண்ணலாம். பெரும்பாலான உண்ணிகள் நோயைச் சுமக்கவில்லை என்றாலும், சில …