Tiger: கேரள மாநிலம் வயநாட்டில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மானந்தவாடி நகராட்சியில் 48 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு அருகே மானந்தவாடி பஞ்சராகொல்லி பகுதியில், 2 நாட்களுக்கு முன் காப்பி தோட்டத்திற்கு பணிக்கு சென்ற ராதா என்பவரை புலி தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் …